எதிர்க் கட்சித் தலைவரை நியமிக்க சபாநாயகருக்கு பலம் வேண்டும் – மஹிந்த


Mahindha Rajapaksha

எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை சபாநாயகர் தீர்மானிக்க வேண்டும் எனவும், அதனை இன்னுமொரு கட்சியிடம் கேட்க வேண்டியதில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சபாநாயகர் இதற்குத் தீர்வொன்றை வழங்க தெரிந்திருக்க வேண்டும். சபாநாயகருக்கு இதற்கான சக்தி இருக்கும் என நான் நினைக்கின்றேன் எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

அபே கம வளாகத்தில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>