ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனையில் சிக்கல், மேன்முறையீடு செய்யவும்- மஹிந்த


Mahinda_singhefm_news

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து சிக்கல் உள்ளதாகவும், அத்தண்டனை பாரதூரமானது என்றே கருதுவதாகவும்  நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை மக்கள் நன்கு அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள அபேகம வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஞானசார தேரருக்கு எதிரான தீர்ப்பை அவசியம் மேன்முறையீடு செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  (மு)

21 comments

 1. UBA TUMA MAWATTA MADEHAH WANDA AP PA JAHTEE WADAYOO SRI LANKA WATTA ON NAHA UBA TUMATTA RATTATA ADARAYA NAM JAHTEE WADAYOO DA IDA SALASANDA AP PA

 2. நீதான்.தீன்கொடுத்து.வழர்த்தாய்.இப்ப.பபாற்சோறுஆக்கி.கொடு

 3. Mohamed Meera Mohamed Meera

  Pachondhi

 4. இவன் என்ன வக்காலத்து வாங்குகிறான்

 5. இவன் என்ன வக்காலத்து வாங்குகிறான்

  • இவரும் கோத்தாவும் தான் பொதுபலசேன அமைப்பையும், தேரரையும் இழுத்து வந்தார் சிறை என்றவுடன் வக்காளத்து.

  • இவரும் கோத்தாவும் தான் பொதுபலசேன அமைப்பையும், தேரரையும் இழுத்து வந்தார் சிறை என்றவுடன் வக்காளத்து.

 6. Mohamed Farshard Ismail

  This bleddy dog grow up fucking bbs still our some Muslim behind this bleddy…..

 7. Mohamed Farshard Ismail

  This bleddy dog grow up fucking bbs still our some Muslim behind this bleddy…..

 8. Mohomed Ilyas Mohomad Faizal
 9. Mohomed Ilyas Mohomad Faizal
 10. ஓன்ட ஆட்டம் முடிந்து விட்டது யாருக்கும் காக்கா பிடித்து வேளை இல்லை

 11. ஓன்ட ஆட்டம் முடிந்து விட்டது யாருக்கும் காக்கா பிடித்து வேளை இல்லை

 12. பார்த்தீங்களா எப்படி மக்களை மடையனாக்க முயற்சி செய்கிறான்

 13. சுத்திட மகன் இவதான் இனவாதத்தோ உருவாக்கி குளிர் கய்யிரான் சிங்களவனே கான்டாலோ இப்போ அந்த இனவாத நினைவு க்கு வருது

 14. சுத்திட மகன் இவதான் இனவாதத்தோ உருவாக்கி குளிர் கய்யிரான் சிங்களவனே கான்டாலோ இப்போ அந்த இனவாத நினைவு க்கு வருது

 15. Thiruntha maatangal pola

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>