ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்கர்கள் சொன்னால் ஜனாதிபதி கேட்கும்- சம்பிக்க


download (1)

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால், அது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என தான் நம்புவதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் தான் கவலையடைவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், நாட்டின் சட்டம் பிக்குகளுக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.

ஞானசார தேரருக்கு அந்த தீர்ப்பு சட்டப்படியே வழங்கப்பட்டுள்ளது. தேரருக்கு எதிராக செயற்பட்ட சட்டம் ஏனையவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

 

 

 

13 comments

 1. தம்பிக்க.வாயே.மூடும்நீதன்முஸ்லீங்களுக்கு.ககைவைக்க.காரணம்.ஞாஞாசாரைக்குமட்டும்.மமண்ணிப்புகொடுக்க.நாம்.மைத்திரியைதெறிவு.செய்வில்லை.நீதிமன்றம்.அதற்கு.இருக்கிறது.மண்ணிப்புகொடுக்க

 2. இவனும் ஒரு மிகப் பெரிய இனவாதி

 3. We dont wont that keep quit no coment thinnk about futeuer p.z

 4. UBAWA KAWDA KIYALA JANAHTAWA DANNAWA

 5. JAHTEEWADAYOO LANKAWATTA ap pa

 6. இதெல்லாம் படம்!
  மகாநாயக்க தேரர் சொன்னதாக ஜனாதிபதியும், பிரதமரும் விரைவில் கூறுவார்கள்!
  அத்தோடு படம் ஓவர்!

 7. அப்போ என்னத்திற்கு நீதி மன்றம், நீதிபதிகள்,சட்டம், தண்டனை
  எல்லாத்திற்கும் மகா நயகவே தீர்ப்பு வழங்கலாமே,மண்ணிப்புகொடுக்கலாமே.
  யார் செய்தாலும் குற்றம் குற்றம் தான் அதற்கு தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்

 8. What you think about Sri Lanka

 9. Election eppo ?????

 10. Neethiya katath ekai eka venas karanna kaatath beha . Janadipathi samaava denavanam ai usaavi yanne ?? ai neethiya kriyathmaka karanne ?? Mahanayavaru thanamge hardashaksiya thattukalanam hari . Champika kiyana vidihata beluvot emadekatama mahanayavaru janadipathi thumata bala pevanam hari neda ?? Rate neethiya monavatada tiyenne ??

 11. Haaaaaaaaaaaaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>