50 இராணுவத்தினருக்கு ரயில் சாரதி பயிற்சி வழங்க அரசாங்கம் தீர்மானம்


Train

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு முகம்கொடுப்பதற்கு 50 இராணுவத்தினரை இந்தியாவுக்கு அனுப்பி ரயில் ஓட்டுவதற்காக பயிற்றுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தியாவின் டில்லி நகரில் அமைந்துள்ள ரயில் சாரதிகள் பயிற்சி நிறுவனத்துக்கு அனுப்பி இந்த பயிற்சியை இராணுவத்துக்கு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்காக, இராணுவ யுத்த வாகனம் செலுத்தும் சாரதிகளை தெரிவு செய்வதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்தியாவிலுள்ள இந் நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சி பெற்றதன் பின்னர், அவர்களை நாட்டில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது பயன்படுத்த முடியுமாக இருக்கும் எனவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  (மு)

30 comments

 1. Yes very good move

 2. மிகவும் சிறந்த தீர்மானம்

 3. சிறந்தயோசனை

 4. ரயில் பய்ற்சி மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இராணுவத்தினரை ஒவ்வொவாரத்திலும் இரண்டு நாட்கள் பயிற்சிக்காக விட்டால் திணைக்களங்களில் உள்ள லஞ்சம் ஊழல் வேலையில் பொடுபோக்கு ஏனயஅரசுக்கெதிரான நடவடிக்கை மேற்கொள்பவர்களையும் ஒரேபார்வையில் கண்காணிக்கலாம்

 5. இப்பதான் அரசாங்கம் முயற்சி எடுக்கிறது இராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதற்கு அரசாங்கம் விலங்கின மாதிரிதான்

 6. Not only the train, but in all fields of military training for two days, the bribes in the bribes in the bribes of the departments can be monitored simultaneously

 7. V. GOOD

 8. Good job 👍

 9. Good idea good

 10. Very good idea,

 11. மிகவும் சிறந்தயோசனை வாழ்த்துக்கள்

 12. அப்துர்ரஸீது முகம்மதனிபா

  சிறந்த யோசனை செயல் வடிவம் பெறவேண்டும். கீரைக்கடைக்கும் எதிர்க்கடைதேவை நூறாயிரம் பெற்றும் திருப்திகானாமல் வரி செலுத்தும் பாமரர்களுக்கு தொல்லைகொடுப்பவர்களை அடக்குவதென்றால் இதுதான் சிறந்தது அது மட்டுமன்றி அனாவசியமாக மக்களின் வரிப்பணம் என்று என்னாமல்இழுபறி செய்பவர்களுக்கு அத்தியாவசிய சேவையாகநினைக்காதவர்களுககு

 13. Followed by India now Sri Lanka training army for train operator good move go ahead.

 14. Good idya

 15. Very good very good very good

 16. Very good very good very good

 17. Very very good mo’ve.

 18. Very very good mo’ve.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>