பொறுப்பற்ற அரசாங்கம் – மஹிந்த சாடல்


1519445414-mahinda_L

நாட்டில் தொழிற்சங்கப் போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பொறுப்பற்ற முறையில் அரசாங்கம் தீர்வைப் பெற்றுக் கொடுக்காமல் ஒதுங்கியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு நேரத்திலும் முதன்மை வகிப்பது நாட்டு மக்களும், பொலிஸாருமே ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நால்லாட்சி அரசாங்கம் இன்று சகல தரப்பினருடனும் முரண்பட்டுக் கொண்டுள்ளதை விசேடமாக குறிப்பிடத் தேவையில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.   (மு)

 

 

2 comments

  1. நீங்கள்.செய்த.அரசாங்கமா.அராஜாங்காமா.அல்லதூ.காட்டு.ஆட்சியா.படம்நடிகௌகாதீர்

  2. Super star nadihar Thilaham sivaji elloraium neegha Wenru viduveerhal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>