பௌத்த மதத்தை நிந்திக்க வில்லை- ONUR விசேட அறிவிப்பு


image_bbd02c9449

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் செயற்படும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயலகம் (ONUR) பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையில் எந்தவிதமான அறிவிப்பையும் செய்யவில்லையெனவும், அவ்வாறு கூறுவது பொய்யானதும்  அறிவீனமானதும் எனவும் அச்செயலகம் விசேட அறிவிப்பொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

தெற்கு சங்க சம்மேளனத்தின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் இது குறித்த தகவல்களை ஊடகங்கள் முன் கொண்டுவந்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   (மு)

 

 

One comment

  1. Buddha never ever voilation why Buddha followers very very voilation in srilangka ?????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>