டெய்லி சிலோன் பிராந்திய ஊடகவியலாளர் க.கிஷாந்தனின் அன்பு தாயார் காலமானார்


Photo201

ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாகக் கொண்ட எமது மலையக பிராந்திய ஊடகவியலாளர் க.கிஷாந்தனின் அன்பு தாயார் சுப்ரமணியம் சாந்தினி இன்று (04.09.2018) செவ்வாய்க்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

இவர் ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தின் முன்னாள் தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான காலஞ்சென்ற சண்முகம் கணேசன் அவர்களின் அன்பு மனைவியாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை வியாழக்கிழமை (06.09.2018) காலை 10.00 மணிக்கு பத்தனை கிரேக்லி தோட்ட இல்லத்தில் இடம்பெற்று தகன கிரியைகள் கொட்டகலை கொமர்ஷல் தகனசாலையில் இடம்பெறும்.

அன்னாரது மறைவையிட்டு அவரது குடும்பத்தினருக்கு டெய்லி சிலோன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது. (நு)

Photo201

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>