கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி புதிய அதிபர் ஐ.எல்.ஏ. ரஹ்மான் கடமைகளை பொறுப்பேற்றார்


IMG-20180903-WA0058

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக முன்னாள் சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஐ.எல்.ஏ. ரஹ்மான் நேற்று (03) உத்தியோக பூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் என பலரும் கலந்துகொண்டனர்.

இவர் இதற்கு முன்னர் இப் பாடசாலையில் சுமார் 25 வருடங்களுக்கு மேல் கடமை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (நு)

– எம்.என்.எம்.அப்ராஸ் –
received_1521530211279773

received_1917146814990776

IMG-20180903-WA0058

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>