ஜனாதிபதி, பிரதமர் கொழும்பை விட்டும் வெளியேற முடியாது- டளஸ் எம்.பி.


dalas-1

இலங்கை வரலாற்றில் ஆர்ப்பாட்டமொன்றுக்காக கொழும்பில் ஒன்று கூடிய பாரிய எண்ணிக்கையிலான மக்கள் கூட்டமே இன்றைய மக்கள் வெள்ளம் என கூட்டு எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

தற்பொழுது கொழும்பு நகர் பொது மக்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கொழும்புக்கு வெளியில் செல்வதாயின் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் எமது அனுமதி இந்த நேரத்தில் அவசியமாகும்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து விரட்டியடிப்பதற்கு வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் எதிர்பாராத தடைகளையும் மீறி கொழும்புக்கு இந்த மக்கள் வெள்ளம் திரண்டது அரசாங்கத்துக்கு தனது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கேயாகும். மக்கள் அடிப்படைத் தேவையை விளங்கிக் கொண்டு அரசாங்கம் உடன் வீட்டுக்குச் செல்ல தயாராக வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.  (மு)

31 comments

  1. அவர்கள்யாருக்கு.பயந்து.வெயேரமுடியாது.பி.பதமர்சொந்த.ஊர்கொழும்பு.நீ.காட்டில்உள்ளவன்.அடே.அரசாங்கைத்தை.வீழ்த்தவா.உனௌனால்.மைரையும்புடுங்கமீடியாது.ஆனால்மஹிந்தடமைரை.புடுங்கிவீட்டோம்.2015தில்அதை.நினைத்துக்கொள்அடேதிருட்டுதேங்காய்கல்லன்வரராஜேபொருமாள்நிதமுழனா.கிரரிஸ்தியானா.உங்காள்முடிவு.8ம்திகதி.பார்க்கலாம்

  2. They get made now they expected big crowd but turn around approximately 45000 people. Can not deceive the people anymore

  3. iver monnal c t b minister nalla sappitever ippo rasam ketkuthakum

  4. Kerukku pondayandi.

  5. Congratulations janapalaya

  6. யார் இவர்கள்

  7. Helicopter iruppadu iwarukku thriyadu endru ninaikkiren

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>