இலங்கை வலைப்பந்தாட்ட அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி


112a72277f721b596a9cbdd2a3170bf1_XL

சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரில் இலங்கை ஹொங்கொங்கை தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் இதில் இலங்கை அணி 71 க்கு 48 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>