‘அலி ரொஷான்’ கைது


arrest

யானை ஒன்றை கடத்திய குற்றச்சாட்டில் அலி ரொஷான் என அழைக்கப்படும் நிராஜ் ரொஷான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போலி அனுமதிப்பத்திரம் ஒன்றின் ஊடாக யானை ஒன்றை தம்வசம் வைத்திருந்ததாக இவர் சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த யானை பின்னவல யானைகள் சரணாலயத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று (07) கெஸ்பேவா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>