அமெரிக்காவுக்கு எதிரான பராகுவேயின் தீர்மானத்துக்கு துருக்கி பாராட்டு


H.E. Recep Tayyip Erdogan-President of Rep oF Turkey-Story-Courtesy-Strathclyde-Telegraph

அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்கும் விதத்தில் ஜெரூசலம் நகருக்கு மாற்றிய பராகுவே குடியரசின் தூதுவர் காரியாலயத்தை மீண்டும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு மாற்றுவதற்கு முன்னெடுத்த நடவடிக்கையை துருக்கி பாராட்டியுள்ளது.

தென் அமெரிக்க நாடான பராகுவேயிற்கு தனது ஆதரவை எந்தவிதக் குறைவும் இன்றி வழங்கவுள்ளதாகவும் துருக்கு அறிவித்துள்ளது.  அத்துடன், பராகுவே குடியரசில் தனது தூதரகம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.

பராகுவேயின் தூதரகத்தை மாற்றுவதற்கான இந்த தீர்மானத்தை அந்நாட்டின் புதிய ஜனாதிபதி மாரியோ அப்டோ எடுத்துள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் லுயிஸ் எல்பர்டோ குறிப்பிட்டுள்ளார்.  (மு)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>