இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி, நாளை இறுதிப் போட்டி


112a72277f721b596a9cbdd2a3170bf1_XL

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இன்றைய அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி ஹொங்கொங் அணியைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் 55 – 46 என்ற வித்தியாசத்தில் இலங்கை அணி புள்ளிகளைப் பெற்றே இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

சிங்கப்பூர் – மலேசியா ஆகிய அணிகள் இன்று மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இலங்கை நாளை (09) இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ணப் போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதியை இலங்கை பெற்றுக் கொள்கின்றது.   (மு)

 

 

 

 

One comment

  1. Kadaisi muttum vilayatin peyara sollave illa..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>