ஐ.தே.க.யின் தலைமை கிடைக்கும் போது இளைஞர்கள் முதுமை அடைவர்- மஹிந்த


mahinda-ranil

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்வரும் 2030 இல் புதிய தலைமுறையினருக்கு வழங்கும் போது அக்கட்சியின் தற்பொழுதுள்ள இளையவர்கள் வயதுக்கு சென்று விடுவார்கள் என்பதை யாருக்கும் விளக்கத் தேவையில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்கள் இன்று பாரியளவில் அப்பாவிகளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளனர். இந்த அப்பாவி மக்கள் இதனைப் புரிந்து கொள்வதில்லை. ஐக்கிய தேசியக் கட்சி கூறும் 2020 முதல் 2030 வரையான காலம் எப்படி என்று மக்கள் கருதுவதற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கம் எப்படியானது என்பதை மக்கள் விளக்கத்துக்கு எடுத்து விட்டனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (மு)

8 comments

  1. அடே.மஹிந்த.உன்வீடு.பிரச்சினை.பார்.அது.ரணிலுக்கு.தெறியுமே.யாரை.எந்தத்நேரத்தில்.தலைவரை.நியமிக்கவேண்டும்என்று.உனது.கட்சீயில்.58திருட்டுல்லன்கள்.ரணில்சரியானநேரத்தில்முடிவெடுப்பார்..இப்போது.ததலைமத்துவம்.பெறிதலௌல..

  2. லைமத்துவம்என்பது.ஊழல்அற்றவனாக.மக்களுக்சேவைசெய்யகௌகூடியனாகவும்.மமக்களின்சொதௌதைபாதுகாக்கக்கூடிய.தலைமத்துவம்.அடுத்து.வருவான்

  3. Ok What u done it last government tell to people ù nd ur fmly established

  4. 2 murai sahala NIRaiveatru Athiharam konda janathipathiyaha irunthu sahala varap pirasathanghalium Anufavithu viddu weeddukku poi Rest edukkamal oru satharana MP Aahi innum pathavikkaha Alainthu Thirium Nee Ranilap patri peasuhirai Unakku Pathavi Aasai wendum Ranil vithi vilakkahanuma ennada KODuma ithu

  5. karuppu dy adikkamal irundhal mahinda vum mudhumai thaan

  6. karuppu dy adikkamal irundhal mahinda vum mudhumai thaan

  7. இவர் பெரிய இளைஞர்.

  8. இவர் பெரிய இளைஞர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>