ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் கிண்ணம் இலங்கைக்கு


1536485539-srilanka-2

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இன்றைய (09) இறுதிப் போட்டியில் இலங்கை அணி சிங்கப்பூர் அணியைத் தோற்கடித்து சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.

இந்தப் போட்டியில் 69– 50 என்ற வித்தியாசத்தில் புள்ளிகளைப் பெற்றே இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தைச் சொந்தமாக்கியது.

இலங்கை அணி பங்குகொண்ட சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியைக் காணாத ஒரு அணியாக சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சம்பியனாக தெரிவாகிய  இலங்கை அணி 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ணப் போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதியை பெற்றுக் கொள்கின்றது.   (மு)

2 comments

  1. Congratulations

  2. Congratulations srilanka lions girls

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>