புதிய சூத்திரம் : இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு


Fuel

நல்லாட்சி அரசாங்கம் புதிதாக அறிமுகம் செய்துள்ள சூத்திரத்தின் பிரகாரம் இன்று(10) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தவகையில், 92 மற்றும் 95 ஆகிய ஒக்டைன் ரக பெற்றோல் விலை லீட்டர் ஒன்றிற்கு தலா 4.00 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால்,  92 ஒக்டைன் ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 145.00 ரூபாவில் இருந்து 149.00 ரூபாவாகவும், 95 ஒக்டைன் ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 157.00 ரூபாவில் இருந்து 161.00 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்த சூத்திரத்தின் படி மக்களின் மனம் நோகாமலும், எதிர்க் கட்சியின் பாரிய எதிர்ப்பலைகள் இன்றியும் நல்லாட்சி அரசாங்கம் சூசகமாக எரிபொருள் விலையை ஏற்றி வருவதாக பொது மக்கள் தங்களைத் தாங்களே நொந்து கொள்கிறார்கள் என்பது பகிரங்கப்படுத்தப்படாத பரகசியமாகும்.  (மு)

12 comments

 1. Rishard Haroon🔥

 2. Not only Sri Lanka every country the price of fuel increased. Look even Qatar the fuel price gone up

 3. Now fuel price in Qatar

 4. Dua working very power

 5. நல்லாட்சியின் சூத்திர விலை அதிகரிப்பு 1L பெட்ரோலின் விலை 200 ரூபாய் வரை 2020 வரையில் இருக்கும்

 6. yes every country same problem even india also

 7. இஸ்லாமிய புத்தாண்டுப் பரிசு பெற்றோல் விலையேற்றம்.

  முஸ்லிம்கள் கொண்டுவந்த நல்லாட்சியல்லவா அதனால்தான் இந்த புதுவருட பரிசு.

  எல்லோருக்கும் இஸ்லாமிய புதுவருட நல் வாழ்த்துக்கள்.

 8. 2020 இற்கு இட்யில் பெற்றோலின் விலை
  200 ஐத்தாண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>