சம்பியன் கிணத்தை சுவீகரித்த இலங்கை வலைப்பந்தாட்ட அணி தாய்நாட்டை வந்தடைந்தனர்


image_29c6945672

சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் சம்பியன் கிணத்தை சுவீகரித்த, இலங்கை வலைப்பந்தாட்ட அணி இலங்கையை வந்தடைந்தனர்.

இதன்போது, அவர்களை வரவேற்க விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபாவும் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார்.

இலங்கை வலைப்பந்தாட்ட அணி 9 வருடங்களின் பின்னர் ஆசிய வலைப்பந்தாட்ட கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

image_4e110d9908

image_29c6945672

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>