இலங்கையில் நடைபெறும் ஆட்சி, உலக வரலாற்றில் ஒரு முன்மாதிரி- பிரதமர்


ranil wickramasinghe

உலகில் முதற்தடவையாக ஒரு நாட்டிலுள்ள இரண்டு பிரதான எதிர்க் கட்சிகள் இணைந்து கூட்டமைத்து நாட்டை நிருவகித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமில் வைத்து வெளிநாட்டு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.

கூட்டணியாகவுள்ள பிரதான கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முறுகல் நிலை  இருப்பதாக ஊடகங்களில் வௌியாகின்ற கருத்து குறித்த பிரதமரிடம் கேட்கப்பட்ட போது, அவ்வாறான விரோதப் போக்குகள் எதுவும் இல்லை என்றும் பிரதமர் பதிலளித்துள்ளார்.

வியட்நாமின் ஹெனொய் நகரில் இடம்பெறும் ´ஆசியான்´ உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்,  சர்வதேச ஊடகமொன்று மேற்கொண்ட நேர்காணல் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.  (மு)

10 comments

 1. Yes sir lanka government cheat the public land army and police abused of power in public sevices government servant corruption high

 2. Mun-maazireee..

 3. Yes you right sir that much big fool public in our country

 4. Mohamed Meera Mohamed Meera

  Malaysia,Vietnam,ellaam pin mathiree?

 5. முந்திரி பருப்ப ஒழுங்கா குடுக்க வக்கில்ல, முன்மாதிரியாம் 😤😤

 6. Yes, yes mr.clean
  உலகில் எந்த நாட்டு அரசும் ஆட்சிக்கு வந்து 20 நாட்களுக்குள் வங்கியை சுத்தம் செய்த முன்மாதிரி இல்லை தான் மிஸ்டர் சுத்தம்.

 7. ஆட்சிக்கு.வந்ததும்.முதல்.திருட்டூ.நாய்க்கூட்டத்தை.பிடித்தூ.உள்லேபோட்டிருந்தால்.உலகமே.பாராட்டும்.அந்தத்திருட்டூ.நாய.உலமே.சுத்தும்படி.நீங்களே.அவனுக்கு.அனுமதிகொடுத்தீர்காள்.இப்போது.ஹிந்தியாவில்.பிச்சைகேடு.போய்இருக்கிறான்.நாளைவரும்.திருட்கூட்டத்தின்தலைவன்.இதுதான்.உங்கள்.அரசாங்காத்தின்.நலவு.நீங்களும்திருடீர்னீர்கள்

 8. innnum konja Namal neenga irundha oru velai sapiduradhukku kelvi kuriyagidum so ungala ellorayum vetuku anuppuwadhatkana neram vandhuvittadhu

Leave a Reply to Mhm Rahumathullah Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>