சபாநாயகர் தலைமையிலான கட்சித்தலைவர்கள் -இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு


95bf5f49d70ac5b6603fa64588fddc86_XL

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

புது டில்லியுள்ள அமைந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோகணேசன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படும் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.(அ)

One comment

  1. ஏன் மிச்சம் மீதி இருப்பதையும் விற்று தொலைக்கவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>