கஜூ வழங்குவதை நிறுத்தியது ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ்


image_ca389289cd

ஸ்ரீலங்கன் விமான சேவையில் (Business class) பயணிக்கும் பயணிகளுக்கு கஜூ வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விமான சேவையில் வழங்கப்படும் கஜூவினை நாயும் சாப்பிடாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொதுமக்கள் கூட்டமொன்றில் கருத்து தெரிவித்ததையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கஜூ தொகையினை நீக்குவதற்கும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு கஜூ விநியோகம் செய்த டுபாய் விநியோகஸ்தர்களை நீக்கி புதிய நிறுவனத்திடமிருந்து கஜூவினை கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>