கோட்டாபய ராஜபக்ஷவிடம் 3 மணி நேரம் விசாரணை


gotabhaya-rajapaksa

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் சுமார் மூன்று மணி நேரம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்கு அவர் இன்று காலை குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகினார்.

இதன்போது அவரிடம் குறித்த சம்பவம் தொடர்பில் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (நு)

One comment

  1. He is bigger liers and abused of power consumption

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>