பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குக -ஐ.நா. கோரிக்கை


Geneva-UN_4

பயங்கரவாத தடைச் சட்டத்தை  உடனடியாக நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோருகின்றோம் என ஐக்கிய நாடுகளின்  செயற்குழு இன்று ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவதானதாக இருக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு இன்று ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் தெரிவித்துள்ளது. (மு)

One comment

  1. Misused of terrorist name and kill public people stop this nunsones

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>