நாட்டின் தேசிய பாதுகாப்பில் எந்த பிரச்சினையும் இல்லை


wpid-Maithripala-Sirisena-13-July-15-Prz-media-.jpg

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எதுவித குந்தகமும் இதுவரை ஏற்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகப் பிரதானிகளுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளை யுத்தம் நிறைவடைந்த பின்னர் நிலவுகின்ற பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கான பல்வேறு தீர்வுகள் அடங்கிய யோசனை, எதிர்வரும் 25ஆம் திகதி தம்மால் ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். (ஸ)

One comment

  1. Why would happen corruption in nasional security ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>