ஜனாதிபதியின் கொள்கையும் ஐ.தே.க.யினால் கொலை செய்யப்படுகின்றது- JO


bandula

ஜனாதிபதியை கொலை செய்ய மேற்கொண்ட சதி முயற்சிக்கு மேலதிகமாக ஜனாதிபதியின் கொள்கையை கொலை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி சதி செய்து வருகின்றது என கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சோளம் விவசாயிகள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கின்றார். ஆனால், சிங்கப்பூர் உடன்படிக்கையின் கீழ் கோழி இறைச்சிக்கான வரி நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு மேலாக பொருளாதார ரீதியிலும் கொலை செய்வதற்கான சதி ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (மு)

 

 

 

 

One comment

  1. யாருடா.மைத்திரியை.கொல்ல.தீர்மானம்எடுக்கப்பட்டது.ஜ.தே.க.காரன்.யார்.அவனை.வெளிப்படுத்தும்.இல்லாவிட்டால்.திருட்டுகூட்டம்பதில்சொல்லவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>