கொழும்பு 12 மஸ்ஜிதுன் நஜ்மி பைதுல்மாலினால் ஏற்பாடு செய்யப்பட்ட மர நடுகை நிகழ்வு (Photos)


wpid-IMG-20180916-WA0040.jpg

கொழும்பு 12 மஸ்ஜிதுன் நஜ்மி பைதுல்மாலினால் ஏற்பாடு செய்யப்பட்ட மர நடுகை நிகழ்வு இன்று (16) இடம்பெற்றது.

இதன்போது, கெசெல்வத்த ஸ்ரீ போதி ருக்காராம விகாரை, கொழும்பு 12 அல்-ஹிக்மா கல்லூரி மற்றும் ஏ. ஈ. குணசிங்க வித்தியாலயம் ஆகிய இடங்களில் மரங்கள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (நு)

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>