சிரியாவில் யுத்த நிறுத்த வலயம் அமைக்க ரஷ்யா- துருக்கி இணைந்து தீர்மானம்


image_18ab4e0917

சிரியாவில் நடைபெற்று வரும் மோதல்களை நிறுத்துவதற்கு துருக்கியும் ரஷ்யாவும் இணைந்து தலையிட்டு, சிவிலியன்களுக்கு யுத்த நிறுத்த வலயம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் 20 கிலோ மீட்டர் பிரதேசம் இந்த யுத்த நிறுத்தப் வலயமாக அடையாளப்படுத்தப்படவுள்ளது.

துருக்கி ஜனாதிபதி ரஷீப் தையிப் எர்துகான் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விலாதிமிர் புட்டின் ஆயியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>