Knowledge Box Media Academyஇன் ஒரு நாள் ஊடக செயலமர்வு வவுனியாவில் நிறைவு


42171869_340528179850657_4703876129931395072_n

knowledge box media academy ஏற்பாடு செய்த செய்தி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு தொடர்பான ஒரு நாள் ஊடக செயலமர்வு கடந்த சனிக்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த செயலமர்வில் சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம் ஜிப்ரி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித்தயாரிப்பாளர் அஹமெட் உஸாமா ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

செய்தி அறிக்கையிடல், செய்திகளை உறுதிப்படுத்தும் உத்திகள், செய்தி வாசிக்கும் முறை, உச்சரிப்பு, என்பனவற்றுடன் ஆவணப்படம் தயாரித்தல் நிகழ்ச்சித்தாயாரிப்பு புகைப்படக்கலை தொடர்பான அடிப்படை விளக்கங்கள் வளவாளர்களால் வழங்கப்பட்டன.

இந்தச் செயலமர்வில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ்களை வளவாளர்களுடன் இணைந்து சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்க வாசகம் மற்றும் தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் வவுனியா நகரசபை உறுப்பினர் லரீப் ஆகியோர் வழங்கிவைத்தனர்.

நொலெட்ஜ் பொக்ஸ் ஊடக நிறுவனத்தின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த செயலமர்வுக்கு டெய்லி சிலோன் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ச)

42111737_340527636517378_4297666794614685696_n

41971056_340528083184000_4869543914870145024_n

42087343_340527676517374_6327993243837399040_n

41949908_340527813184027_4664723680507461632_n

42111781_340527623184046_6879280308055703552_n

42118531_340527976517344_5896997660845408256_n

42171869_340528179850657_4703876129931395072_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>