பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் அரசியல் முக்கியஸ்தர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடல்


42229915_2310066335676215_8636061041815453696_n

பலஸ்தீன் நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை வந்துள்ள பலஸ்தீன் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை அரசியல் முக்கியஸ்தர்களுக்கிடையில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் சுஹைர் முஹம்மட் ஹம்தல்லாவினால் ஏற்பாடு செய்யப்பட இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குனவர்தன, எம்.ஏ.சுமந்திரன், நலிந்த ஜயதிஸ்ஸ முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் பலஸ்தீன நட்புறவுச்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (நு)

42229915_2310066335676215_8636061041815453696_n42156489_2310067332342782_167103772894429184_n

 

42219119_2310066779009504_9170141303109844992_n

42197760_2310067662342749_3733415985793728512_n

42341866_2310066659009516_318295177288482816_n

42153547_2310066959009486_8791765189822251008_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>