விரிவுரையாளர் சடலமாக மீட்பு


DSC_1260

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் பணியாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று(20) நண்பகல் கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற அவர் பிற்பகல் 2.30 மணியளவில் இருந்து காணாமல் போயிருந்ததாக கூறப்படுகின்றது.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். (மு)

DSC_1260 DSC_1265 extra

One comment

  1. மரணித்தவர் உயிரோடிருந்தால் அவர் எவ்வாறு மற்றவர்களுக்கு தோன்ற விரும்புவாரோ அவ்வாறே அவர் சடலமும் தோன்றட்டும், அது சாத்தியமில்லையெனில் அவர் சடலம் மற்றவர்களுக்கு தோன்றாமலே இருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>