அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் 5ஆம் திகதி வரை விளக்கமறியல்


suspect-amith-weerasinghe-300x168

கண்டியில் இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மஹசோன் அமைப்பின் அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கான விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

தெல்தெனிய நீதவான் சானக்க கலன்சூரிய முன்னிலையில் நேற்று (21) சந்தேகநபர்கள்  ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். (மு)

 

 

2 comments

  1. நாங்க சகலதையும் மறந்து பல மாதங்களாகி விட்டது நீங்க வெளியில் விடுங்க அடுத்த பிரச்சனை வரும் போது பார்ப்போமுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>