வாகனம் ஒன்றின் விலை 8 லட்சம் ரூபாவினால் அதிகரிப்பு


most-reliable-small-cars-header

புதிய வாகனம் ஒன்றின் விற்பனை விலை 8 லட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிகரிப்பு 2.5 லட்சம் ரூபாவிலிருந்து 8 லட்சம் ரூபா வரை காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் இடம்பெற்று வரும் டொலரின் விலை  அதிகரிப்பு இந்த வாகன விலையுயர்வுக்குக் காரணம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் நான்காவது நாளாகவும் டொலரின் விலை நேற்றும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   (மு)

3 comments

  1. இனி நாமல்லாம் சொந்தமா வாகனம் வாங்கி ஓடுவதென்பது பகல்கனவுதானாக்கும்……. ஹும்……🙅

  2. Fawzul Hassan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>