ஜனாதிபதி இன்று அமெரிக்கா விஜயம்


dfa

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (22)  உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்கா செல்கிறார்.

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது அரச வைபவங்கள் பலவற்றிலும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   (மு)

2 comments

  1. நல் இரவில் என்ன என்ன சாமான்களுக்கு விலை ஏற போகுதோ தெரியவில்லையே

  2. Gihing awith ithurutikath Lackawanna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>