நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்காமல் இந்த அரசாங்கம் வீடு செல்லட்டும்- மஹிந்த


mahindaraj

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் வெளிப்படையாகவே கருத்து வேறுபாடுகள் உள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கி எவ்வாறு வழிநடாத்த முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் இன்று (22) நடாத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒழுங்கான தலைமைத்துவம் ஒன்று இல்லாமையே டொலர் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கும் காரணமாகும். நாம் நாட்டை கையளிக்கும் போது டொலர் ஒன்றின் பெறுமதி 131 ரூபாயாகவே காணப்பட்டது.

தற்பொழுது அது 170 ரூபாவையும் தாண்டிச் சென்றுள்ளது. நாட்டின் தலைவர்கள் இந்த டொலர் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறுவதாயின் அரசாங்கம் ஒன்று எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்தது போதும் எனவும், தம்மிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறும் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.  (மு)

10 comments

 1. நீதான்.நட்டையே.கலவெடுத்தாய்.கல்லன்.நீ.நீ.சீராக.நாட்டை.கொண்டுபோய்இருந்தால்.டொலருக்கு.மதிப்புகிடைட்டாது.நீ.செய்த.அனியாயம்.இப்போது.மக்கள்.அனுபவிக்கவேண்டும்

 2. போடா பகயா நீ 10 வருடமா கிலிச்ச

 3. உலகம் எல்லாம் கடன் வாங்குவை அதுமட்டும்தான் உண்னால முடியும்

 4. Ulahamellam Kadanai waanki Afiviruthi seywathaha Makkalai Namba waithu Awwalavaium SuRuddinai inthe Arasu kadan NIRaintha Naaddai PORuppeduthathu Athan Thaakkathai.makkal Inru Anufavikkinranar

 5. Surely

 6. Sayed Abdulcader Mashoor

  மகிந்த கள்ளன் இனவாதி கொளைகாரன் என்று தானே ஞானஸார தேரர்வைத்து ஆட்சி பீடம் ஏறியது மைத்திரி ரனில் ஆட்சி நல்லாட்சி.
  மத்திய வங்கி கொள்ளையர்கள் யார் ?
  திகன கண்டி கின்தொட களவரம் யாருடய ஆட்சி காலத்தில் நடந்தது ?
  ஏன் தர்காநகர் கலவரத்துக்கு சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் நல்லாட்சி ஏன் ஏன்
  மஹிந்த தவரிலைத்திருந்தாழ் ஏன் இதுவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்கிறது !!!
  இன்னும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஏமாந்து விடமாட்டார்கள்

 7. Ellam sollittan, eathuvum veaka illa. Ippo itha sari solluvom….!

 8. மகிந்த கள்ளன் இனவாதி கொளைகாரன் என்று தானே ஞானஸார தேரர்வைத்து ஆட்சி பீடம் ஏறியது மைத்திரி ரனில் ஆட்சி நல்லாட்சி.
  மத்திய வங்கி கொள்ளையர்கள் யார் ?
  திகன கண்டி கின்தொட களவரம் யாருடய ஆட்சி காலத்தில் நடந்தது ?
  ஏன் தர்காநகர் கலவரத்துக்கு சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் நல்லாட்சி ஏன் ஏன்
  மஹிந்த தவரிலைத்திருந்தாழ் ஏன் இதுவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்கிறது !!!
  இன்னும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஏமாந்து விடமாட்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>