வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஹக்கீம்


Rauff Hakeem

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர் செய்ய வேண்டுமாக இருந்தால், வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்த டொலர் விலையேற்றமானது எமது நாட்டுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள பிரச்சினையல்ல. மாறாக உலக நாடுகள் பலதும் இதனை முகம்கொடுத்துதான் இருக்கின்றது. எனவே, நாம் அதனை அதிகமாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. மத்திய வங்கி இதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.  (மு)

5 comments

 1. summa poda pnakku oru bmw onda kudumbaththukku benz kidaytha azu pozum kewalamana morayil maguththawade makkal sothay surayadiththu asraf office tea boy wela seyza naay unakku muslimgalin azaru wenum ellathukkum karanam asraf manaywee sorinayay kuda putri poda wilaywu

 2. Poda pundaiyande

 3. அதிகரிக்கிறோம் என்ற நோக்கில் அரைவாசி நாட்டை இந்தியா சீனாக்காரன் சுருட்டி போட்டு விட்டான் மீதியையும் யாருக்காவது விற்று விட்டால் நல்லது

 4. வெளிநாட்டு முதலீடுகளுக்கு முதலில்
  வங்கியிலிருந்து அடித்த பணத்தை திருப்பி எடுங்க வெளிநாட்டு முதலீடு தானா வந்து சேரும்

  அதில நீங்க வாங்கிய(19 திருத்தத்திற்கு கைதூக்கி)தையும் சேர்த்து.

 5. வெளிநாட்டு முதலீடுகளுக்கு முதலில்
  வங்கியிலிருந்து அடித்த பணத்தை திருப்பி எடுங்க வெளிநாட்டு முதலீடு தானா வந்து சேரும்

  அதில நீங்க வாங்கிய(19 திருத்தத்திற்கு கைதூக்கி)தையும் சேர்த்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>