கிழக்கில் 10 வருடங்களுக்கு மேல் சுற்றுலாத்துறையில் சேவையாற்றிய நிறுவனங்களுக்கு பாராட்டு


6e07f2bbd17b1daeda0d611be0ad3961_L

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் 10 வருடங்களுக்கு மேல் சுற்றுலாத்துறையில் சேவையாற்றிய நிறுவனங்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தினால் எற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு பொத்துவில் பசுபிக் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம். ஜௌபர் ,பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>