அமைச்சின் விளையாட்டு மேம்பாட்டு ஆலோசகராக சுசந்திகா ஜயசிங்க


DoLSh1-XoAEpLtc

விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு ஆலோசகராக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக்க ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று விளையாட்டுத்துறை அமைச்சில் அவரது கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன்போது அமைச்சர் பைசர் முஸ்தபா கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நு)
DoLSh1-XoAEpLtc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>