தென் கொரியா முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை


1061131471

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி லீ மியங் பாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>