மொனராகலையில் ஹெரோய்ன் போ​தைப் பொருளுடன் மூவர் கைது


heroin

மொனராகலை – பட்டுகம்மன பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளை, தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர்கள் மூவர் ​நேற்று (09) ​கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 240 கிராம் அளவிலான ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநப​ர்கள் 26 மற்றும் 30 வயதுடைய பட்டுகம்மன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களெனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>