ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் இராஜினாமா


fcc187498bfb4b59958ba737ce9741ed_18

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹேலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவரது இராஜினாமாவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் அவரது இராஜினாமாவுக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை .

2020 ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு மாற்று வேட்பாளராக நிக்கி ஹேலி டிரம்பை எதிர்த்துப் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார்.

நிக்கி ஹேலி ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதரக நியமிக்கப்பட முன்னர் தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>