பிரபல பாடகர் ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று


qfwegtegwegw

காலஞ்சென்ற பிரபல பாடகர் மற்றும் நடிகரான ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை
மாலை நடைபெறவுள்ள கிரியைகளை அடுத்து கல்கிஸ்ஸ மாயனத்தில்அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் திகதி அவுஸ்திரேவலியாவின் பேர்த் நகரில் வைத்து ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருந்தார்.

நேற்று (10) மதியம் அன்னாரது உடல் நாட்டிற்கு எடுத்து வரப்பட்டு தற்போது மக்கள் அஞ்சலிக்காக பொரள்ளையில் உள்ள தனியார் மலர் சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>