துமிந்த சில்வா உயர்நீதிமன்றில் ஆஜர்


d65885a0515f97e5177077dfca6ecc57_XL

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஏனையோர் , உயர்நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

பாரத லக்ஷமன் பிரேசந்திர கொலை சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இவர்களுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த தீர்ப்புக்கு எதிராக, இவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீடு மனு இன்று உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>