ஜனாதிபதியின் சீஷெல்ஸ் பயணம் – தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை


maithripala sirisena

சீஷெல்ஸ் நாட்டின் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீஷெல்ஸ் நாட்டுக்கு தான் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சென்றிருந்த போது, அந்நாட்டுக்கு அதிகாரிகளிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய, குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>