புதிய பிரதம நீதியரசர் குறித்து நாளை தீர்மானம்


speaker karu jayasooriya

புதிய நீதியரசர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக புதிய அரசியலமைப்பு சபை நாளை (12) காலை கூடவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரதம நீதியரசர் நாளை (12) ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாகவும், அந்த சபையின் நியமனம் குறித்து ஏதாவது குறைபாடுகள் இருப்பின் கலந்துரையாடி அதனைச் சரி செய்து கொள்வோம் எனவும் இன்று பாராளுமன்றத்தில் சாபாநயகர் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>