இந்து சமுத்திரத்தின் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள நடவடிக்கை தேவை- பிரதமர்


ranil wickramasinghe

உலகின் மூன்றில் இரண்டு பகுதி எண்ணைக் கப்பல்களும், மூன்றில் ஒரு பகுதி சரக்குக் கப்பல்களும் இந்து சமுத்திரத்தின் ஊடாகவே பயணிப்பதாகவும், இதன் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.

40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்ட இந்து சமுத்திரம் தொடர்பான மாநாடு இன்று அலரிமாளிகையில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்து சமுத்திரம் ஒரு பொது மரபுரிமைச் சொத்தாகும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது வர்ணித்துள்ளார்.  (மு)

One comment

  1. பொருளாதாரமா அப்படியேதும் உங்களிடமிருக்கிறதா?
    உங்களிடமிருப்பது நாட்டைக்கூறுபோட்டு விற்பது,orஅடகுவைப்பது அதுக்கு இந்து நதி பொருளாதாரம் பற்றியெல்லாம் சிரப்புக்காட்டிக்கொண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>