வத்தேகெதர அல்-சபா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த கௌரவிப்பு விழா (PHOTOS)


wattegedara al-safa (4)

கண்டி – வத்தேகெதர அல்-சபா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஆசிரியர் கௌரவிப்பு விழாவொன்றினை அண்மையில் (06.10.2018) ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது கல்லூரியில் இதுகால வரை கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் நலனுக்காகப் பாடுபட்ட அனைவரும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் பிரதேச வாசிகள், பழைய மாணவர்கள், நலன்விருப்பிகள், பிரதேச அரசியல்வாதிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். (நு)

– ராபி சிஹாப்தீன் –

wattegedara al-safa (5)

wattegedara al-safa (6)

wattegedara al-safa (7)

wattegedara al-safa (8)

wattegedara al-safa (1)

wattegedara al-safa (2)

wattegedara al-safa (3)

wattegedara al-safa (4)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>