நாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி


maithripala sirisena

எமது நாட்டில் அதிகமாக உணவு வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம் ஆகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) நடைபெற்ற உலக ஆகார தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எமது நாட்டில் உணவுகளை அதிகமாக வீணாக்கும் இடம் பாராளுமன்றம் ஆகும். இது நாம் அனைவரும் அறிந்த விடயம். சில எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் இல்லை. சிலர் இருந்தாலும் பாராளுமன்ற உணவை சாப்பிடுவதில்லை. பாராளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் பாரியளவிலான உணவுகள் எஞ்சுகின்றன.

நான் கடந்த 27 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்ததனாலும், தற்போதும் போய்வருவதனாலும் இது குறித்து நன்கு அறிந்து வைத்துள்ளேன் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.      (மு)

17 comments

 1. Mohamed Meera Mohamed Meera

  Give polsambal& roast bread

 2. இதுவும் டீவிய பாத்துதான் நான் தெரிஞ்சிகிட்டேன்

 3. Give them 1 tee 1 biscuit

 4. Give them 1 tee 1 biscuit

 5. Manthiriwaru perethayo mahajanagen mudaling un kanne2

 6. Manthiriwaru perethayo mahajanagen mudaling un kanne2

 7. Mohamed Farshard Ismail

  Bcoz the money for innocent people bleddy ministers never mind that

 8. Parlimentil irukkum Iruppavarhalukku periya selau seivadalthan economy sarivsdanji vilaivaasi uyarhoradu paarlimentukku ivvalau p m edatkaha

 9. Don’t make or increase the tax for people better increase food price and taxes for MPs

 10. வைத்தியசாலைகளிலும் உணவு வீண்விரயம் செய்யப்படுகிறது.

 11. Baila president

 12. வீண்விரயமாவது உணவு மட்டுமல்ல. சில அரசியல்வாதிகளால் பாராளமன்றமும்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>