DIG நாலக்க சில்வாவை நீக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி


national-police-commission2-720x480

ஜனாதிபதி கொலை சதி முயற்சியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பதவி நீக்கம் செய்வதற்கு  நடவடிக்கை எடுக்குமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சு பொலிஸ் ஆணைக்குழுவிடம் விடுத்திருந்த பரிந்துரைக்கு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவை பதவி நீக்கம் செய்வதற்கான பரிந்துரை  சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்னவின் கையெழுத்துடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கே ஆணைக்குழு அனுதியை அறிவித்துள்ளது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>