இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கைது


sri lanka cricket

பாரிய நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியுடன் இடம்பெறுகின்ற போட்டித் தொடரின் ஔிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வதில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே  இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   (மு)

One comment

  1. Ratheepan Yohenthiran Mithulan Vaikunth 🙈🙈🙈

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>