இலங்கை அணி 219 ஓட்டங்களால் அமோக வெற்றி


image_3da068a28f

இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 219 ஓட்டங்களினால் அமோக வெற்றியீட்டியுள்ளது.

இந்தப் போட்டிக்கும் மழை குறுக்கிட்டதனால் டக்வர்த் லுவிஸ் முறைமையின்படி இலங்கைக்கு வெற்றியென நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

367 ஓட்டங்களுக்காக பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 26.1 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டது.    (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>