பெரும்பான்மையை நிரூபிக்கும் பிரேரணை நாளை ஒப்படைப்பு- ஐ.தே.க.


முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் பிரேரணையை நாளை (30) சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 6 பேரும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் சத்தியக் கடதாசி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  (மு)

 

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>